இதனை பார்த்துவிட்டு என்னால் காத்திருக்க முடியவில்லை! – கௌதம் மேனன் அசத்தல் ட்வீட்!

Published by
மணிகண்டன்
  • சூர்யா தற்போது சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
  • சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இந்த திரைப்படத்தை இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கியுள்ளார். இப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வர உள்ளது.  ஏர் டெக்கான்  நிறுவனர் கோயம்புத்தூரை சேர்ந்த கோபிநாத் அவர்களின் வாழ்வை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் டீசர் அண்மையில் வெளியானது. இந்த டீசரில் சூர்யாவின் நடிப்பு மிக அருமையாக இருந்தது எனவும், படத்தின் மேக்கிங் அற்புதமாக இருந்தது எனவும் திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில், சூரரை போற்று படத்தை டீசரை பார்த்து பாராட்டி எழுதியுள்ளார்.  கோபக்கார இளைஞராக சூரயா நடித்துள்ளது அற்புதமாக உள்ளது.  இப்படத்தை காண ஆவலுடன் உள்ளேன். இப்படத்தை கொடுத்ததற்காக சுதா கொங்காராவிற்கு  நன்றி என அந்த ட்விட்டில் பதிவிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

7 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

7 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

7 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago