இந்நிலையில், மியாமியில் உள்ள வனவிலங்கு பூங்காவில், கொரில்லா குரங்குகள் மக்கள் வீசி எறியும் உணவுகளை சாப்பிடுவது தவறு என சைகை மொழியில் பார்வையாளர்களுக்கு கூறியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து பூங்கா பராமரிப்பாளர் அவர்கள் கூறுகையில், மக்கள் வீசி எறிந்த உணவுகளை சாப்பிட அனுமதி கிடையாது என்ற விடயத்தை குரங்குகள் சைகையில் கூறுவதாக கூறியுள்ளார்.
பொதுவாக வனவிலங்கு பூங்காக்களில், உள்ள விலங்குகளுக்கு பார்வையாளர்களாக வரும் மக்கள் உணவுகள் எதுவும் கொடுக்க கூடாது என்பது ஒரு விதி. மக்கள் வீசி எறியும் உணவுகளால் விலங்குகளுக்கு உடல் உபாதைகள் எதுவும் நேரிடக்கூடாது என்பதால் தான் இந்த விதி விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…