அறுவை சிகிச்சை மூலம் பிறந்த கொரில்லா குட்டி.
அமெரிக்காவில், போஸ்டனில் உள்ள பிராங்க்ளின் உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படும், கிகி என்ற 39 வயதான கொரில்லா ஆண்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இந்த கொரில்லாவுக்கு, குழந்தை பிறப்புக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பதாகவே, சிரமம் ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை மூலமாகவே குட்டியை வெளியே எடுத்துள்ளனர்.
இந்நிலையில், பொதுவாகவே கொரில்லா குட்டிகள் 3-5 பவுண்டுகள் மட்டுமே எடை இருக்கும். ஆனால், இந்த குட்டி 6 பவுண்டுகள் எடை இருந்துள்ளது. அதாவது, 2 கிலோ 700 கிராம் எடை இருந்துள்ளது. இந்த குட்டியை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிற நிலையில், இந்த குட்டியை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், இந்த குட்டிக்கு இன்னும் எந்த பெயரும் வைக்கப்படவும் இல்லை.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…