சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் கோபிநாத். இவர் மக்களை கவரும் வண்ணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கைதேர்ந்தவர். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருப்பதுண்டு.
இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, சில வெள்ளித்திரை நிகழ்ச்சியிலும் களமிறங்கியுள்ளார். இந்நிலையில், கோபிநாத்தின் தந்தை கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், நேற்று இவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பிரபலங்கள் பலரும் அவர்களது தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…