அனைத்து சரும பிரச்சனைகளை தீர்க்கும் நெல்லிக்காய் ஜூஸ் !
நமது உடலில் ஏற்படும் பல வகையான நோய்களை தீர்ப்பதில் பெரிய நெல்லிக்காய் வகிக்கிறது.இந்த நெல்லிக்காய் ஆயுர்வேதத்தில் மிகசிவும் பயன்படுகிறது.இது நமது உடலில் ஏற்படும் பல வகையான சரும பிரச்சனைகளுக்கு மிக சிறந்த தீர்வாக அமைகிறது.இந்த நெல்லிக்கனியில் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது.
இது இருக்கும் ஆண்டி ஆக்சிஜடண்ட்கள் நமது சருமத்தில் இருக்கும் கருமையை நீக்கி சருமத்தை பொலிவாகும். மேலும் நெல்லிக்காய் சாறை நாம் பேஸ் பேக்காக முகத்தில் பூசி வரலாம். இது சருமத்தில் முதிர்ச்சி , வறட்சி முதலியவற்றை தடுக்கிறது.இது உடல் எடையை குறைப்பவர்களுக்கும் , நீரழிவு நோயாளிகளும் இந்த ஜூஸை அருந்தி வந்தால் மிகவும் நல்லது.