ஸூம் ஆப்பிற்கு போட்டியாக புது புது அசத்தலான வசதிகளை அறிமுகப்படுத்தும் கூகுள்.!

Published by
மணிகண்டன்

ஸூம் (Zoom) அப்பிளிகேஷனிற்கு போட்டியாக பல புதிய அசத்தல் அம்சங்களை பயனர்களுக்கு விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகமெங்கும் பரவிக்கிடக்கும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்கம் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், பலரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். பலரும் தங்களது அலுவல் பணிகளை வீட்டிலேயே செய்துகொண்டு வருகின்றனர். அதற்கு பெரும் உதவியாக வீடியோ காலிங் வசதி உள்ளத. அதில் குறிப்பாக ஸூம் (Zoom) அப்பிளிகேஷன் இருக்கிறது. இதில் பல கோடிக்கணக்கான பயணர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அப்ளிகேஷனுக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் கூகுள் மீட் (Google meet) எனும் அப்ளிகேஷனை உருவாக்கியது. இதன் மூலமும் பலருடன் இணையம் வாயிலாக வீடியோ காலிங் செய்துகொள்ளமுடியும்.

இருந்தாலும் Zoom அப்பிளிக்கேஷன் போல பிரபலமடைய தற்போது கூகுள் மீட் (Google meet) புதிய வசதியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு பின்னாலுள்ள புகைப்படத்தை மழுங்கடிக்க  (Bluring Background)  செய்து கொள்ள முடியும். மேலும் பின்னாடி உள்ள புகைப்படத்தை தங்களுக்கு ஏற்றாற்போல் பிடித்த புகைப்படத்தை மாற்றி கொள்ளும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வசதியானது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

2030-ல் உலக கோப்பை… 30 லட்சம் நாய்களை கொல்ல மொராக்கோ அரசு ‘பகீர்’ திட்டம்!

ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…

2 hours ago

மகா கும்பமேளா நடைபெறும் பகுதியில் திடீர் தீ விபத்து!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…

3 hours ago

3 மணி நேரம் தாமதம்… இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்!

காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…

4 hours ago

தொடரும் வடகிழக்கு பருவமழை… தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…

4 hours ago

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…

6 hours ago

“போர் நிறுத்தம் கிடையாது!” ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கப்படும்.! இஸ்ரேல் திட்டவட்டம்!

டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…

7 hours ago