கடன் வழங்கும் 5 மொபைல் செயலிகளுக்கு முடிவுகட்டிய கூகுள் நிறுவனம்!

Published by
லீனா

கடன் வழங்கும் 5 மொபைல் செயலிகளுக்கு முடிவுகட்டிய கூகுள் நிறுவனம்.

இன்றைய நாகரீக வளர்ச்சி, மனிதனை ஒரு டிஜிட்டல் உலகமாக மாற்றியுள்ளது. இன்றைய நாகரிக வளர்ச்சி எந்த காரியமானாலும் அதை சுலபமாக கையாள்வதற்கான வழிமுறைகளை இன்றைய தொழில்நுட்பம் வழிவகுத்துள்ளது. இந்தியாவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகன கடன், வீட்டுக் கடன், சொத்து மீதான கடன், தனிநபர் கடன் என வெவ்வேறு வகையான கடன்களை  கொடுத்து வருகின்ற நிலையில், அந்த கடனை ஒருவர் பெறுவதற்கு சில தகுதிகளை அந்நிறுவனங்கள் வரையறுத்துள்ளர். அதை பூர்த்தி செய்தவர்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கப்படுகிறது.

தற்போது இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் ஒருவரின்  KYC-யை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் மூலம் கடன் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில், அரசால் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களும் உள்ளன. அண்மை காலமாக இந்த மாதிரியான அப்ளிகேஷன்கள் கூகுள் பிளே ஸ்டோரில் உலாவி வருவதாக சொல்லப்படுகிறது.

இதன் மூலம் கடன் வாங்கியவர்களுக்கு, இந்த அப்ளிகேஷன் நிறுவனங்கள் மூலம் மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக  இணையத்தில் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.   கொரோனா ஊரடங்கு சமயத்தில், இந்த மாதிரியான அப்ளிகேஷன் மூலம் மக்கள் கடன் வாங்கும்  நடைமுறை அதிகரித்துள்ளது. இந்த அப்ளிகேஷன்கள் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் வளர்ந்து வரும் நிறுவனங்களின் பெயரைப் போலவே கிட்டத்தட்ட இருப்பதால்,  அறியாமையினால் மக்கள், இந்த அப்ளிகேஷனில் விழுந்து சிக்கிக்கொள்கின்றனர்.  இந்த அப்ளிகேஷன்கள் மூலம் பல லட்ச கணக்கில் கடன் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது கூகுள் நிறுவனம்  ok cash, go cash,flip cash,e cash, snapltloan என ஐந்து அப்ளிகேஷன்களை, கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

முதல் சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டி! அசத்தல் பரிசுதொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!

முதல் சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டி! அசத்தல் பரிசுதொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!

மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…

6 minutes ago

கனமழையை தொடர்ந்து குளிர்! டெல்லி மக்களை வாட்டி வதைக்கும் வானிலை!

டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…

1 hour ago

ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை…பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த தமிழக அரசு!

சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…

2 hours ago

“அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் ”.. ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை  சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.  மாணவி கொடுத்த புகாரின்…

2 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR லீக்கான காரணம் இது தான்..அமைச்சர் ரகுபதி விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…

3 hours ago

ராமதாஸ் உடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை! அன்புமணியை சமாதானம் செய்ய முடிவு?

சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில்  இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…

3 hours ago