மூன்றாம் தர குக்கீஸ்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை கூகுள் குரோம் ஆரம்பித்தது. ஆனால், அதன் பணிகளை தற்போது தற்காலிகமாக கூகுள் நிறுத்தி வைத்துள்ளது.
கூகுள் நிறுவனம் தற்போது தனது முக்கியமான வேலையை தாமதப்படுத்தியுள்ளது. அதாவது, கூகுள் குரோம் மூலம் நாம் ஏதேனும் தேடும் பொழுது சில மூன்றாம் தார குக்கீஸ் எனப்படும் சில தேவையற்ற தரவுகள் நமது போனில் சேமிக்கப்பட்டு விடும்.
ஒரு கட்டத்தில் அது அதிகமாகி விடும். அதனால், நாம் தனியே அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இல்லையென்றால் மெமரி அதிகமாக குக்கீஸ் பிடித்து, போன் வேகம் குறையும் நிலை ஏற்படும். இல்லையென்றால் தேவையற்ற வெப் சைட்டில் இருந்து தேவையற்ற பக்கங்கள் வரும்.
இதனை தடுக்க , ஃபயர்ஃபாக்ஸ் , ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டு பாதுகாப்பு வசதிகளை பலப்படுத்தி மூன்றாம் தர குக்கீஸ்களை தடுத்துவிட்டது.
இதற்கான நடவடிக்கைகளை கூகுள் குரோம் ஆரம்பித்தது. ஆனால் அதன் பணிகளை தற்போது தற்காலிகமாக கூகுள் நிறுத்தி வைத்துள்ளதாம். 2024க்கு பிறகு தான் இந்த பணிகளை ஆரம்பிக்க உள்ளதாம். இதனை கேள்விப்பட்ட குரோம் பயனர்கள் அப்செட்டில் இருக்கின்றனர்.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…