சவப்பெட்டி செய்யும் தொழிலாளிக்கு அடித்த அதிஷ்டம்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவை சேர்ந்த 33 வயதான யோசுவா, இறந்தவர்களுக்கு சவப்பெட்டி செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வேலை செய்துக்க கொண்டிருக்கும் போது, வீட்டின் மீது ஏதோ ஒன்று பலத்த சப்தத்துடன் விழுந்ததுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எப்போதும் போல நான் என் வேலையை கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென வீட்டின் மீது ஏதோ ஒன்று விழுந்தது. அதனால் வீடு அதிர்ந்த நிலையில், பெரிய மரம் தான் வீட்டின் மீது விழுந்து விட்டது என பதறி ஓடினேன். வீட்டில் பிள்ளைகளும் மனைவியும் இருந்தார்கள். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அனல் பறக்க புட்பால் சைஸில் ஒரு கல் தரையில் புதைந்திருந்தது. நானும், எனது மனைவியும் அந்த கல்லை மண்வெட்டி மூலம், அதைத் தோண்டி எடுத்து பார்த்தபோது, அது விண்கல் என தெரிய வந்தது எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜோஸ்வா சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த விண்கல்லை அமெரிக்க ஆராய்ச்சியாளர்களிடம் விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை அவர் பெற்றுள்ளார். இது அவரது 30 ஆண்டுகால வருமானம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…
சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…