தங்க செயினை தலைமுடியாக மாற்றிய மெக்சிகோவின் பிரபல ராப் பாடகர் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மெக்சிகோவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் டன் சூர் அனைவரையும் கவரும் வண்ணம் அவரது தலைமுடியை நீக்கி அதற்கு பதிலாக தங்க சங்கிலியை தலைமுடி போல் வைத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் இந்த தங்க சங்கிலிகளை அறுவை சிகிச்சை மூலமாக தலையில் வைத்துள்ளார்.
மேலும், இதனை யாரும் முயற்சி செய்து பார்க்க மாட்டார்கள் என்றும் கேலியாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இவருடைய பற்களையும் தங்கத்தால் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தை பலர் பார்த்து தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…