ஜிமெயில் கடந்த சில மணிநேரமாக மெயில் அனுப்பவோ அல்லது ஆவணங்களை இணைக்கவோ முடியவில்லை எனவும், இன்னும் சிலர் தங்களால் உள்ளே நுழைய முடியவில்லை என்று புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சினை இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ளது.
இதற்கிடையில், பயனர்கள் ஜிமெயிலில் வேலை செய்ய முடியாததால் ட்விட்டரில் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர். இதனால், #Gmail என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் உலகளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இதுகுறித்து கூகிள் கூறுகையில், பயனர்கள் பிரச்சினையை ஒப்புக் கொண்டு “நாங்கள் தொடர்ந்து இந்த சிக்கலை விசாரித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் காலை நேரம் என்பதால் ஜிமெயில் பற்றிய புகார்கள் பெரும்பாலும் ஆசிய நாடுகளிலிருந்து வருகின்றன.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…