இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் உள்ள பயனர்களுக்கு “Gmail” மற்றும் “google” சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
முக்கியமாக ஏர்டெல் பயனர்களுக்கான “Gmail” மற்றும் “google” சேவைகள் நேற்று மாலை பல மணி நேரம் குறைந்துவிட்டதால் கூகிள் பயனர்கள் இந்தியாவில் தங்களுது புகாரை முன் வைத்தனர்.
இந்நிலையில் google சேவைகளின் செயலிழப்பு இருப்பதாக பிரபலமான செயலிழப்பு கண்காணிப்பு “portal Down Detector” தெரிவித்துள்ளது. இதற்கிடையில் google பயனர்களுக்கு கூறுகையில், நாங்கள் சிக்கலைத் சரி செய்து வருகிறோம். மேலும் “Down Detector” கிட்டத்தட்ட 62 சதவீத பயனர்கள் ஜிமெயிலில் சிக்கல்களைப் பதிவுசெய்துள்ளதாகவும், மெயில் அனுப்பவோ பெறவோ முடியவில்லை என்றும் கூறினார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…