உலகளவில் கொரோனா பாதிப்பு 3.09 கோடியாக அதிகரித்துள்ளதுடன், குணமாகியவர்கள் எண்ணிக்கையும் 2.25 கோடியாக உள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகளவில் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், இதுவரை உலகளவில் 30,992,998 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9,61,479பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில், கொரோனாவிலிருந்து 22,588,000 பேர் குணமடைந்துள்ளனர்.
அந்த வகையில், உலகளவில் கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் அதி தீவரமாக பரவி வருவதால் முதலிடத்தில் உள்ளது. அதே போல், இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் நாளுக்கு அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு, இதுவரை 5,400,620பேரை பாதிப்புள்ளாகியுள்ளது. இவர்களில் 8,6752 பேர் உயிரிழந்துள்ளனர், 4,303,043 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…