உலகளவில் கொரோனா பாதிப்பால் இதுவரை 3.20 கோடியாக அதிகரித்துள்ளது, உயிரிழப்பு ஏறக்குறைய 1 கோடியை நெருங்குகிறது.
கொரோனாவால் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர், இருப்பினும் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. இதுவரை கொரோனாவால் 32,092,231 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 981,956 பேர் உயிரிழந்துள்ளனர். கைதட்ட ஒரு கோடியை நெருங்குகிறது கொரோனா உயிரிழப்பு.
பாதிக்கப்பட்டவர்களில் 23,676,022 பேர் குணமடைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 315,717 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 6,333 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 7,433,736 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…