உலகளவில் கொரோனா பாதிப்பு 3.12 கோடியாக அதிகரித்துள்ளது, குணமாகியவர்கள் எண்ணிக்கை 2.28 கோடியாக உள்ளது.
கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், உலகளவில் கொரோனா வைரஸ் இதுவரை 31,237,539 பேரை பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், 965,065 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 22,829,678 பேர் குணமாகியுமுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில், 249,083 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 3,891 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 7,439,993 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் பயின்று ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து…
கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான்…
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…