உலகளவில் 200,000க்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உலக சுகாதார அமைப்பு, மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின், மற்றும் எச்ஐவி மருந்தான லோபினாவிர்/ரிடோனாவிர் ஆகிய மருந்துகளின் சோதனை முடிவுகளை உலக சுகாதார அமைப்பு சனிக்கிழமை வெளியிட்டது.
இந்நிலையில் உலகளவில் கொரோனா பாதிப்பு 1.13 கோடியை கடந்து. ஒரு சில இடங்களில் மட்டுமே அமைதி காக்கும் கொரோனா, பல இடங்களில் தனது வீரியத்தை காட்டிக் கொண்டே தான் உள்ளது. இதுவரை உலக அளவில் 1 1,386,867 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 533,619 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா கொரோனா பாதிப்பு:-
அமெரிக்க கொரோனா தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறி வருகிறது. நாடு முழுவதும் பல இடங்களில் கேசலோட்ஸ் ஸ்பைக் காணப்படுகிறது.அங்கு மொத்த பாதிப்பு 2,936,122 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 1,32,318 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவரின் எண்ணிக்கை 1,260,619ஆக அதிகரிப்பு.
ரஷ்யாவின் கொரோனா பாதிப்பு:-
ரஷ்யா இன்று 6,736 புதிய கொரோனா வைரஸ்கள் உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 6,81,251 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 134 பேர் இறந்துவிட்ட நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,161 ஆக உயர்ந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு:-
ஒரே நாளில் 10,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு உறுதியானதாக தென்னாப்பிரிக்கா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மொத்த பாதிப்பு 187,977 க்கும் உயர்ந்துள்ளது. இது ஆப்பிரிக்காவின் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு 3,000 இறப்புகளைக் கொண்டுள்ளது.
ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு:-
ஜெர்மனியில் இன்று கொரோனா தொற்று 239 ஆக அதிகரித்து மொத்தம் 196,335 ஐ எட்டியுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 9,012 ஆக உயர்ந்துள்ளது.
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…