உலக அளவில் கொரோனா பாதிப்பு 21.3 கோடி ஆக தற்போது அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியது. உலக நாடுகளை பெருமளவு அச்சுறுத்தி வரும் கொரோனாவால், பல்வேறு பாதிப்புகளையும் இழப்புகளையும் உலக நாடுகள் சந்தித்து வருகிறது. தற்போது உலக அளவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21.3 கோடியாக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாமிடத்திலும், பிரேசில் மூன்றாமிடத்தில் உள்ளது. கொரோனாவால் அமெரிக்காவில் இதுவரை 3.8 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்தபடியாக இந்தியாவில் இதுவரை 3.24 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4.35 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாமிடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் இதுவரை கொரோனாவால் 2.06 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…