பிறப்பிலேயே கவர்ச்சியானவர்கள் பெண்கள் – இணையத்தை கலக்கும் மீராமிதுனின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே!

Published by
Rebekal

நடிகை மீரா மீதுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு, பெண்கள் பிறப்பிலேயே கவர்ச்சியானவர்கள் எனும் வாசகத்தையும் பதிவிட்டுள்ளார்.

தென்னிந்திய அழகி பட்டம் பெற்றவரும், தமிழ் திரையுலகில் நடிகையுமாகிய மீரா மிதுன் படங்களில் நடித்ததை விட, கடந்த வருடம் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து அடிக்கடி சர்ச்சை நடிகையாகவே பேசப்பட்டுக் கொண்டிருந்த இவர் கவர்ச்சிக்கு சற்றும் குறை வைப்பதில்லை. தனது இணையதள பக்கங்களை அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களால் நிரப்பி வந்த மீராமிதுன், கடந்த ஒரு மாத காலங்களாக புகைப்படங்கள் அவ்வளவாக பதிவிடாமல் இருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் களத்தில் குதித்துள்ள மீராமிதுன் படுகவர்ச்சியான தனது புகைப்படங்களை எல்லாம் பதிவிட்டு ஒரு புகைப்படத்தின் கீழே பெண்கள் பிறப்பிலேயே கவர்ச்சியானவர்கள் என்ற வாசகத்தையும் எழுதியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

Meeramithun

Published by
Rebekal

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

6 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

6 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

8 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

9 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

11 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

12 hours ago