நடிகர் சதீஷ் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு ஜெர்ரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சதீஷ் தற்போது பிரபல காமெடி நடிகராக வலம் வருகிறார். தற்போது இவர் ராஜவம்சம், டெடி, பூமி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் அவர்களின் அண்ணாத்த படத்தில் நடிக்கவுள்ளார். லாக்டவுன் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் இவர் வழக்கமாக பல வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷியாக வைத்து வருகிறார் .
கடந்தாண்டு இவர் சிக்சர் பட இயக்குனரான சாச்சியின் தங்கையான சிந்துவை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இவருக்கு சிவகார்த்திகேயன், மஞ்சிமா மோகன், ராதிகா சரத்குமார், ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…