இந்த புத்தாண்டு உங்கள் மனைவிக்கு இந்த மாதிரி பரிசு கொடுத்து பாருங்களேன்..!!

Published by
கெளதம்
  • தற்போது புதிய வருடம் பிறக்க போகிறது,அதனால் உங்கள் மனைவிக்கு ஏதாச்சும் வாங்கி கொடுத்து அசத்துங்கள்.
  • அதிலும் உங்கள் மனைவிக்கு பிடிச்ச பொருள்களை வாங்கி கொடுத்தால் அத விட எதுங்க பெரிசாக இருக்கும்.

2019 ஆண்டு முடிவதற்கும் 2020ஆண்டை வரவேற்க இன்னும் சில நேரங்களே உள்ளது, வருகிற புத்தம்புதிய வருடத்தை எப்படி மகிழ்ச்சியாக வரவேற்கலாம், என்று யோசிச்சீர்களா அதிலும் திருமணம் ஆன புதிய கணவர் மனைவிகள் மற்றும் காதலித்து கொண்டிருக்கும் காதலர்கள் என அனைவரும் தங்கள் துணையுடன்பு த்தாண்டை எப்படி சிறப்பாக கொண்டாடலாம் என நினைத்துபாப்பீர்கள்.

ஒரு அழகான ஃபோட்டோ ஃப்ரேம் கொடுக்கலாம் அதிலும் அதில் நீங்கள் இருவரும் இருக்கின்ற மாதிரி கொடுத்தால் நல்லது, உங்கள் துணைக்கு நீங்கள் பரிசாக கொடுக்கும்போது அதைவிட வேறு எதுவும் அழகாக இருக்க முடியாது.

காலையில் பூக்கள் அல்லது செடிகள் பார்ப்பதை யார்தான் விரும்பமாட்டார்கள். அதுவும் உங்கள் பெண்கள் அதில் அதிகமா விரும்புவார்கள்.அவர்களுக்கு அந்த தாவரங்கள் வளரும்போதும், அதில் பூக்கள் பூக்கும்போது உங்களை தான் நினைத்து சந்தோஷம் அடைவார்கள்.

மேலும் தற்போது குளிர் காலம் அதனால் உல்லன் குல்லா, ஜாக்கெட்டுகள், ஜோடி சாக்ஸ், அழகான கையுறைகள் அல்லது ஒரு மஃப்ளரை வாங்கி கொடுத்தால் உங்கள் துணை இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தையும் குளிர்காலத்தையும் மகிழ்ச்சியாய் கொண்டாட நீங்கள் உங்கள் துணைக்கு நினைவாக இருப்பீர்கள்.

Recent Posts

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…

30 minutes ago

ஷிண்டேவா? பட்னாவிஸா? மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…

1 hour ago

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…

2 hours ago

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

2 hours ago

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…

3 hours ago

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

10 hours ago