காதலியின் கரம்பிடித்த தெலுங்கு நடிகர்.! அழகான திருமண புகைப்படங்கள் உள்ளே.!

Published by
Ragi

தெலுங்கு நடிகரான நித்தீன் மற்றும் அவரது காதலியான ஷாலினியின் திருமணம் நேற்று ஆடம்பரமாக நடைப்பெற்றுள்ளது. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

பிரபல தெலுங்கு நடிகரான நித்தீன் தனது காதலியுடனான ஷாலினியுடனான திருமணத்தை துபாயில் வைத்து ஏப்ரல் 15 மற்றும் 16 தேதிகளில் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதில் பங்கேற்க பிரபல  நடிகர் மற்றும் நடிகைகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.ஆனால் லாக்டவுன் மற்றும் கொரோனா தொற்று காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில்  இவர்களது திருமணம் தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வரும் ஜூலை 26ம் தேதி இரவு 8.30மணிக்கு ஹைதராபாத்தில் வைத்து நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது

மேலும் சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தத்தை எளிமையாக ஒருவருக்கொருவர் மோதிரத்தை மாற்றி செய்து கொண்டனர். இந்த நிலையில் நேற்றைய தினம் நித்தீன் மற்றும் ஷாலினியை ன் திருமணம் உறவினர்கள் முன்னிலையில் ஹைதராபாத்தில் உள்ள தாஜ் ஃபலாக்நுமா பேலஸ் ஹோட்டலில் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றுள்ளது. தற்போது திரையுலக பிரபலங்கள் பலர் இந்த புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நித்தீன் தற்போது கீர்த்தி சுரேஷூடன் இணைந்து RangDe படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

11 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

11 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago