ஆஸ்திரேலியாவில் ராட்சத டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு..!

- ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய ராட்சத டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டில் முதன் முறையாக,ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் ஒரு பண்ணையில் சில ராட்சத எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் அவை டைனோசரின் எலும்புகள் என்றுஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தினர். இதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக டைனோசரை குறித்த ஆய்வு நிகழ்ந்து கொண்டு இருந்தது.
தற்போது 9 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மிக பெரிய ராட்சத டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்ட்ரோலோடைடன் கூப்பெரென்சிஸ் என்ற அழைக்கப்படும் இந்த டைனோசர் ராட்சத தாவர உண்ணி வகை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இதன் உயரம் 20 அடியாகவும், நீளம் 90 அடியாகவும் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இதுவரை உலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத டைனோசர் வகைகளில் இதுவும் ஒன்று என கூறியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025