ஜெர்மனியில் முக கவசம் அணியாமல் சென்றால் ரூ.8.25 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவை அதிகம் தாக்கி வருகிறது.
இந்நிலையில், ஜெர்மனியில் 159,912 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,314 ஆக உள்ளது. இதையெடுத்து, ஜெர்மனி ஊரடங்கை அறிவித்துவிட்டு, கடந்த வாரம் சில நிபந்தனைகளை தளர்த்தியது, பொது இடங்களில் மக்கள் முக கவசம் சமூக இடைவெளியை பின்பற்றி நடக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
ஆனால், அதை அதிகமான மக்கள் கடைபிடிக்காமல் பொது இடங்களில் சென்று வந்தன.இதனால், ஜெர்மனி அரசுஅவசர அவசரமாக ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், பேருந்து மற்றும் ரயில்களில் நீண்டதூரம் பயணம் செய்பவர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பொருட்கள் வாங்கச் செல்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
முக கவசம் அணியாமல் செல்வது சட்டப்படி குற்றமாகும். இடங்களுக்கு ஏற்றாற்போல இந்திய மதிப்பில் ரூ.8.25 லட்சம வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…