ஜார்ஜியா வாக்கு எண்ணிக்கை முடிவின்படி, இருவருமே சமநிலையில் உள்ளனர்.
கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய முடிவுகளின்படி 264 வாக்குகளை பெற்று ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். இவருக்கு பெரும்பான்மைக்கு இன்னும் 6 வாக்குகளே தேவைப்படுகிறது.
இந்நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வரும் மாநிலங்களில் நாவேடாவில் மட்டும் பைடன் முன்னிலையில் உள்ளார். நாவேடாவில் மொத்தம் 6 வாக்குகள் உள்ளன. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படாத பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, அலாஸ்கா ஆகிய மாநிலங்களில் ட்ரம்ப் கூடுதல் வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.
மேலும், ஜார்ஜியாவில், ஜோ பைடன் மற்றும் ட்ரம்ப் இருவருமே 49.4% வாக்குகளை பெற்று இருவருமே சமநிலையில் உள்ளனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…
ஸ்ரீநகர் : இந்தியர்களுக்கு மற்றுமொரு கருப்பு நாளாக காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அமைந்திருக்கிறது. ஆம், நேற்றைய தினம் ஜம்மு…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…