உங்களது நெருங்கிய தோழி காதலியாக அமைவது என்பது சத்தியம் இல்லாத ஒன்று ஆனால் அமைந்தால் அது வரம் போன்றது. எல்லாருமே தங்கள் வாழ்க்கையில் ஒரு தடவையாவது தங்களுக்கு மிகவும் நெருங்கிய பெண்ணை காதலிக்க நினைத்திருப்பார்கள்.ஆனால் அதனால் நமது நட்பு பிரிந்து விடுமோ என்று பயந்து விடுவார்கள்.
காதல் என்பது ஒரு அழகான உணர்வு போன்றது அது உங்களை முடக்குவதைக் குறிக்காது. நெருங்கிய தோழியை காதலியாக மாற்ற நினைக்கும் முன் காதல் என்பது கெஞ்சுவது இல்லை அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவரிடம் என்னை நேசிக்க வேண்டும் என்று ஒருபோதும் அவர்களிடம் கெஞ்சாதீர்கள். நீங்கள் யாரையாவது காதலிக்க கட்டாயப்படுத்துவது அல்லது கெஞ்சுவது இது போன்ற செயலில் ஈடுபட கூடாது. உங்கள் உண்மையான காதல் அவர்களை உன்னை காதலிக்க வைக்கட்டும்.
ஆண்களே நீங்கள் சின்ன விஷயத்திற்கு எல்லாம் அழுது உங்கள் தோழியை உங்களை சமாதானப்படுத்த வேண்டுமென்று நீங்கள் நினைத்தாள் அது தவறான ஒன்றாகும். மேலும் எப்போப்பாத்தாலும் அவர்களை சுற்றி சுற்றி வருவது தவறானது. எப்போதும் அவர்கள் பக்கத்தில் இருப்பதை விட உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. பொதுவாக பெண்கள் கடினமாக உழைக்கும் மற்றும் ஆண்களின் அவரது தொழில் தீவிரமாக இருக்கும் ஆண்களையே விரும்புகிறார்கள்.
முக்கியான ஒன்று எல்லா நேரத்திலும் அவர்களுக்கு செல் போனில் குறுஞ்செய்தி அனுப்பு கூடாது. எப்போப்பாத்தாலும் போன் பண்ணாதீர்கள்,தினமும் காலை,மாலை என அவர்களுக்கு தினமும் குறுஞ்செய்தி அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தால் அதை தற்காலிகமாக நிறுத்துவது நல்லது . இப்படி நீங்கள் அனுப்பாமல் உங்கள் மீது அவர்களுக்கு காதலில் ஆர்வம் இருந்தால் நிச்சயம் உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவார்கள்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…