கொரோனா பாதிப்பால் தென்னாப்பிரிக்காவில், இந்திய வம்சாவளியை சேர்ந்த தென்னாப்பிரிக்க வைரஸ் ஆராச்சியாளர் கீதா ராம்ஜி உயிரிழந்துள்ளார்.
இவர் ஒரு தடுப்பூசி விஞ்ஞானியாக இருந்துள்ளார். மேலும், எச்.ஐ.வி தடுப்பு ஆராய்ச்சி குழு தலைவராகவும் இருந்துள்ளார். கீதா ராம்ஜி கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் லண்டனில் இருந்து திரும்பியுள்ளார். ஆனால் அவருக்கு அப்போது கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் எதுவும் அவருக்கு அறியப்படவில்லை என கூறப்படுகிறது.
64 வயதான கீதா ராம்ஜி, டர்பனில் உள்ள தென்னாப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் மருத்துவ பரிசோதனை பிரிவு முதன்மை ஆராய்ச்சியாளராகவும், எச்.ஐ.வி தடுப்பு பிரிவின் இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.
சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை…
சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக - அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : தங்கம் விலை நேற்று நகை பிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சற்று குறைந்தது. அதாவது, தீபாவளி பண்டிகையை…
சென்னை : தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க பேருதவி புரியும் சூரியனை வணங்கும் விதமாக பொங்கல் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14இல்…
மாஸ்கோ : அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மேற்பட்ட மாகாணங்களில் வெற்றி பெற்று…
சென்னை : திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை கலைஞர் பெயரால் அமைப்பதற்கான பணிகள் இன்று…