லிப்ட் படத்திற்கு கவின் தீவிர நடன பயிற்சியில் இறங்கியுள்ளார், அதற்கான புகைபடம் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் பிரபலமும், நடிகருமான கவின், தற்போது லிப்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக பிகில் பட பிரபலமான அமிர்தா ஐயர் நடித்துள்ளார். கொலை மற்றும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் நிறைந்த லிப்ட் படத்தை வினீத் வரபிரசாத் இயக்கி ஹெப்சி தயாரிக்கிறார்.
கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது சில தளர்வுகளுடன் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்காக கவின் தீவிர நடன பயிற்சியில் களமிறங்கியுள்ளார். இது தொடர்பாக நடன பயிற்சியாளர் சதிஷ் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை திவிட்டுள்ளார். மேலும், விரைவில் படத்தின் டீசர் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…