ஓடிடி தளத்திற்காக கௌதம் மேனன் இயக்கும் வெப் சீரிஸில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் ,அதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.
நடிகை சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . அதனை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனுடன் வாடிவாசல் மற்றும் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார்.
இதனையடுத்து சமீபத்தில் நடிகர் சூர்யா வெப் சீரிஸில் நடிக்ககவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த தகவலை உறுதி செய்ததுடன் , அந்த வெப் தொடரை கௌதம் மேனன் இயக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது .
இதுகுறித்து வெப்தொடரில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் பி.சி. ஸ்ரீராம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் ,கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் வெப் தொடரில் சூர்யா நடித்துள்ளதாகவும் , அதன் படப்பிடிப்பின் போது செட் மிகவும் எனர்ஜியாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.ஏற்கனவே சூர்யா-கௌதம் மேனன் கூட்டணியில் உருவான காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது . எனவே இந்த வெப் தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…