சாண்டி ஹீரோவாக நடித்து வரும் 3.33 படத்தில் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடன இயக்குனரான சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.தற்போது இவர் ஹீரோவாக ‘3.33’ என்ற படத்தில் நடித்து வருகிறார். திரில்லர் கலந்த மர்மமான கொலை கதைக்களத்தை கொண்ட
இந்த படத்தை அறிமுக இயக்குனரான சந்துரு இயக்க,அவரின் சகோதரியான ரமா தயாரிக்கவுள்ளார்.சதீஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஹர்ஷவர்த்தன் ரமேஷ்வர் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சாண்டிக்கு ஜோடியாக அறிமுக நடிகையான ஸ்ருதி நடிப்பதாக கூறப்பட்டது.மேலும் சாண்டியுடன் ரேஷ்மா பசுபதி,சரவணன் ,மைம்கோபி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது சாண்டி ஹீரோவாக நடித்து வரும் 3.33 படத்தில் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக செக்கன்ட் லுக் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே கௌதம் மேனன் ருத்ர தாண்டவம்,பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது .
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…