தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கெளதம் கார்த்திக் இன்று தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கடல் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் பல படங்களில் நடித்துள்ளார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில், அவர் நடித்து வரும் “பத்து தல” படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியீட்டுள்ளது.
இதையும் படியுங்களேன்- சோறு போடுங்கள்.. தலையில் தூக்கி வைத்து கொண்டாடதீர்கள்.! சர்ச்சையை கிளப்பிய சத்யராஜ்.!
போஸ்டரில் நடிகர் கெளதம் கார்த்திக் மிரட்டலான லுக்கில் கையில் துப்பாக்கியுடன் இருக்கிறார். பத்து தல படத்திலும் இந்த லூக்கில் இருப்பதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மேலும், இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். படத்தில் சிம்பு ‘ஏஜிஆர்’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படம் கடந்த 2017-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…