தமிழ் சினிமாவில் உச்ச நட்சித்திரமாக இருப்பவர்கள் ரஜினி, விஜய், அஜித் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இவர்கள் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானால் மிகவும் சிறப்பாக வெற்றி பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்து பல சாதனைகளை படைக்கும். இவர்களை வைத்து படங்களை இயக்க பல இயக்குனர்கள் காத்துள்ள நிலையில், பிரபல இயக்குனரான கௌதம் மேனன் அஜித்தை வைத்து என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தை இயக்கிவிட்டார். அதைபோல் விஜய்யை வைத்து யோகன் என்ற படத்தை இயக்க திட்டமிட்டுருந்தார் ஆனால் சில காரணங்களால் அந்த திரைப்படம் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டது,
இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவரிடம் ரஜினி மற்றும் விஜய் உங்கள் படங்களில் நடிக்க எதற்காக தயங்குகிறார்கள் என்று கேட்டதற்கு ” அவர்கள் நான் இயக்கும் படத்தில் நடித்தால் அது அவர்கள் படமாக இருக்காது என் படமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள் போல என்று கூறியுள்ளார். மேலும் இந்த வருடம் இறுதியில் நடிகர் விஜயை சந்தித்து ஒரு கதை கூறவுள்ளதாகவும் கூறிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…