இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சமீபத்தில் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தோனிக்கும் , விராட் கோலிக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி கூறியுள்ளார்.
அதில் பேசிய கௌதம் கம்பீர் ஐபிஎல் அணி தலைமையைப் பொறுத்தவரை விராட் கோலி ஒரு முறைகூட கோப்பை வென்றதில்லை, ஆனால் தோனி இதுவரை மூன்று முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.
மேலும் விராட் கோலி விளையாடுவதை பார்த்து அவர் அணியில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் அவரிடமிருந்து சிலவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.ஐபிஎல் முதல் போட்டி களுக்கு சிஎஸ்கே அணியில் தோனி அணியில் எந்த ஒரு வீரரையும் மாற்றம் செய்ய மாட்டார். முதலாவதாக விளையாடும் 7 போட்டிகளுக்கும் நிரந்தரமாக மாற்றம் செய்யாமல் இருப்பார்.
ஆனால் கோலியை காட்டிலும் முதலில் அணியில் உள்ள ஏகப்பட்ட வீரர்கள் ஏமாற்றம் செய்வார். அதனால் தான் ஆர்சிபி அணி சிறப்பாக இல்லை என்று நான் கூறுவேன். விராட் கோலி தோனியை போல் கிரிக்கெட் வீரர்களை மாற்றாமல் அதை வீரர்களை வைத்து விளையாடுவது மிகவும் அவசியம் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…