இனி எந்த இந்திய கேப்டனும் மூன்று ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியும் என்று தான் நினைக்கவில்லை என முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலககோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோற்று இந்தியா தொடரிலிருந்து வெளியேறியது.இது குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் “யாராவது விராட் கோலியை விட அதிக சதங்கள் அடிக்கலாம், ரோகித் சர்மாவை விட அதிக இரட்டை சதங்கள் அடிக்கலாம், ஆனால் இனி எந்த இந்திய கேப்டனும் மூன்று ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியும் என நான் நினைக்கவில்லை ” எனக் கூறியுள்ளார்.
டோனி 2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட 3 ஐசிசி கோப்பைகளை கேப்டனாக வென்றுள்ளார்.வழக்கமாக,டோனிக்கு எதிராக கருத்துக்களை கூறும் கம்பீர் இம்முறை டோனியைப் பாராட்டி பேசிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…