கப்ரிஎல்லோ சார்ல்டன் சின்னத்திரை மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். மேலும் அதே தொலைக்காட்சியில் கடந்த 2012 -ம் ஆண்டு ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது “7 சி” என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்த தொடர் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த கப்ரிஎல்லோவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அதில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான “3” திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்தார்.
இதை தொடர்ந்து தமிழில் சென்னையில் ஒரு நாள் , அப்பா போன்ற படங்களில் நடித்து உள்ளார். கடந்த சில மாதங்களாக சின்னத்திரையிலும் , வெள்ளித்திரையிலும் கப்ரிஎல்லோ காணமுடிவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் கப்ரிஎல்லோவின் ஒரு புகைப்படம் வெளியானது.அதை பார்த்த ரசிகர்கள் இது கப்ரிஎல்லோ தானா என கேட்கும் அளவிற்கு மாறியுள்ளார்.அந்த புகைப்படத்தை பார்க்கும்போது முன்பை விட சற்று உடல் எடை கூடி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் கேப்ரில்லா.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க.…
சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில்…
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஒருவருக்கும் இடையே பார்க்கிங்…
சென்னை :காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.…
சென்னை : தங்கம் விலை இன்று (ஏப்.4) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து…