தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக, 100 % காதல், அடங்காதே, ஜெயில், என பல படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகின்றன. பேச்சிலர், ஆயிரம் ஜென்மங்கள், காதலிக்க யாருமில்லை ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.
அதே போல இசையமைப்பாளராக தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள அசுரன் படத்திலும், சூர்யா – சுதா கொங்காரா கூட்டணியில் உருவாகும் சூரரை போற்று திரைப்படத்திலும் மெட்டு போட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஒரு ஹாலிவுட்டில் ஒரு படம் நடிக்க உள்ளார். இந்த படத்தினை ரிக்கி ப்ரூச்சல் இயக்க உள்ளார்.KYYB எனும் ஹாலிவுட் பட நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் தான் முன்னணி வேடத்தில் நடிக்கிறாரா, அல்லது குறிப்பிட்ட கதாபாத்திரமா என மற்ற அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பத்திற்கு ட்ரப் சிட்டி எனும் பெயரிடப்பட்டுள்ள்ளது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…