தமிழசினிமாவில் முன்னணி இசையமைப்பாளரும், பிஸியான நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், அடுத்ததாக ஜெயில், சிவப்பு மஞ்சள் பச்சை, அடங்காதே, 100 % காதல் என பல படங்கள் ரிலீசுரிக்கு ரெடியாக உள்ளன.
இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் எழிலின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நிகிஷா படேல், ஈஷா ரேபா ஆகியோர் நடிக்கின்றனர்.
திகில் படமாக உருவாக உள்ள இப்படத்திற்கு ஆயிரம் ஜென்மங்கள் என பட தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பத்மப்ரியா ஆகியோர் நடிப்பில் திகில் படம் ஒன்று ரிலீசாகி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…