அப்பாவான ஜி.வி.பிரகாஷ்.! பெண் குழந்தை பெற்றெடுத்த சைந்தவி.!
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் – பாடகி சைந்தவி தம்பதிக்கு பெண் குழந்தை நேற்று பிறந்துள்ளது.
தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராகவும், பிஸியான நடிகராகவும் வலம் வருகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். இவருக்கும் பாடகி சைந்தவிக்கும் திருமணம் ஆகி வருடங்கள் ஆகிவிட்டன.
சைந்தவி நேற்று பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். தற்போது ஜி.வி.பிரகாஷ் தந்தையாகி உள்ளார். இவர் இசையில் அடுத்து சூரரை போற்று திரைப்படமும், அடுத்தடுத்து இவர் நடிப்பில் பல திரைப்படங்களும் ரிலீசிற்கு காத்திருக்கின்றன.