தற்பொழுது நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த படம், காப்பான். இந்த படத்தை தொடர்ந்து, இறுதி சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி வரும் சூரைப்போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டேயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு தீவிரமாக G.V.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். மேலும், இது அவருக்கு 70ஆவது படம்.
டிசம்பர் மாதம் வெளிவரவுள்ள இந்த படத்திற்கு இசைசேர்ப்பு பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார், G.V.பிரகாஷ். மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளார்.
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார்.…
சென்னை : சமீப நாட்களாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தந்தை பெரியார் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை…
நைபியிடவ் : இன்று (ஜனவரி 24) அதிகாலை 12.53 மணியளவில் மியான்மர் (பர்மா) நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக…
அமெரிக்கா : ஆஸ்கார் விருது என்பது திரையுலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான விருதுகளில் ஒன்று. தற்போது, 2025 ஆஸ்கர் விருதுகளுக்கான…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து…
சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்…