பரபரப்பு.! 10,000 இந்தியர்களை கைது செய்த அமெரிக்கா.!
- அமெரிக்காவில் பாதுகாப்பு காரணங்களுக்காக 10,000 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
- தேச பாதுகாப்புக்காக இந்தியர்களை கைது செய்யப்பட்டனர் என தகவல்.
அமெரிக்காவில் பாதுகாப்பு காரணங்களுக்குகாக 10,000 இந்தியர்களை கைது செய்யப்பட்டனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதை குறித்து அமெரிக்க தண்ணிக்கைத்துறை தெரிவித்துள்ள அறிக்கையில், கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தேச பாதுகாப்பு காரணங்களாக இந்தியர்கள் கைது செய்யப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளால் 2015-ம் ஆண்டில் 3,532 இந்தியர்களை கைது செய்யப்பட்டனர்கள் என்றும், 2016-ம் ஆண்டில் 5,322 பேரும், 2018-ம் ஆண்டில் 9,811 பேரும் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவர்களில் 831 பேர் நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.