ஆங்கில கார்ட்டூன் படத்திற்காக இணைந்த ஸ்ருதிஹாசன் மற்றும் DD (திவ்யதர்ஷினி)!

கடைசியாக வெளியான ஹாலிவுட் கார்ட்டூன் திரைப்படமான தி லயன் கிங் எனும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தில் அந்தந்த மொழியில் முன்னணி நடிகர்கள் டப்பிங் குரல் கொடுத்தனர். தமிழில் சித்தார்த், அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், மனோபாலா என பலர் டப்பிங் குரல் கொடுத்து இருந்தனர்.
தற்போது இப்படத்தை அடுத்து, போர்ஸான் ( FROZEN 2) எனும் கார்ட்டூன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான எல்சா எனும் கதாபாத்திரத்திற்கு ஸ்ருதிஹாசன் குரல் கொடுக்க உள்ளார். அதே போல, அன்னா எனும் பெண் கதாபாத்திரத்திற்கு தொகுப்பாளினி DD ( திவ்யதர்ஷினி) குரல் கொடுக்க உள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு இன்று நடைபெற்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025