தளபதி 65 படத்தின் வெறித்தனமான லேட்டஸ்ட் அப்டேட்..!!

தளபதி 65 படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்.
நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்திற்கான படப்பிடிப்பு சட்டமன்ற தேர்தல் முடித்து வருகின்ற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி தொடங்கி படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் டைட்டிலை வருகின்ற விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைபோல் படத்திற்கான அணைத்து கட்ட படப்பிடிப்பையும் வருகின்ற ஆக்டொபர் மாதம் முடித்துவிட்டு படத்தை தீபாவளி தினத்தன்று வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!
March 21, 2025
“குரல்கள் நசுக்கப்படும்., ஜனநாயகத்திற்கு மதிப்பே இருக்காது!” மு.க.ஸ்டாலின் பரபரப்பு வீடியோ!
March 21, 2025
சற்று குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
March 21, 2025