நயன்தாரா ரசிகர்களுக்கு வெறித்தனமான அப்டேட்!

Published by
பால முருகன்

நெற்றிக்கண் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளது. 

கடந்த ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகை நயன்தாரா, அண்ணாத்த, நெற்றிக்கண், காத்து வாக்குல இரண்டு காதல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதில் நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க மிலிந்த் ராவ் இயக்குகிறார். இவர் 2017ஆம் ஆண்டு வெளியான அவள் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார்.

இந்நிலையில், இந்த திரைப்படம் நேரடியாக வரும் ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து தற்போது கிடைத்த அப்டேட் என்னவென்றால் நெற்றிக்கண் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் பாடலை பார்க்க காத்துள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு, சென்னை, திருச்சியில் தொடரும் தீவிர சோதனை! 

கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு, சென்னை, திருச்சியில் தொடரும் தீவிர சோதனை!

திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…

19 minutes ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., அமலாக்கத்துறை ரெய்டு வரை…

சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…

1 hour ago

சுமார் 17 மணி நேர விவாதம்.., மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா சாதனை.!

டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…

1 hour ago

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

3 hours ago

TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…

3 hours ago

SRH vs GT: அலறவிட்ட சுப்மன் கில், சிராஜ்.., ஐதராபாத்தை வீழ்த்தி குஜராத் அணி அசத்தல்.!

ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…

3 hours ago