கெளதம் கார்த்திக் ரசிகர்களுக்கு வெறித்தனமான அப்டேட்..!!

Published by
பால முருகன்

நடிகர் கெளதம் கார்த்திக்கின் அடுத்த படத்திற்கான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 

நடிகர் கெளதம் கார்த்திக் தற்போது நடிகர் சிம்புவுடன் பத்து தல என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதம் முதல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு ஆனந்தம் விளையாடும் வீடு என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். விரைவில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படங்களை தொடர்ந்து நடிகர் கெளதம் கார்த்திக் அடுத்த படத்திற்கான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ஆம், கெளதம் கார்த்திக்கின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அருண் சிதம்பரம் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு செல்லப்பிள்ளை என்று டைட்டில் வைத்துள்ளனர். அதைபோல் படத்திற்கான மோஷன் டீசர் நாளை காலை 11.05 மணிக்கு வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

15 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

16 hours ago