39 மாடி கண்ணாடி கட்டிடத்தில் சர்வ சாதாரணமாக ஏறிய பிரஞ்ச் ஸ்பைடர் மென் !

அலியன் ராபர்ட் எனும் பிரெஞ்ச் ஸ்பைடர் மேன் எவ்வளவு பெரிய கடிதமாக இருந்தாலும் சர்வசாதாரணமாக ஏறும் திறமை கொண்டவர்.இந்நிலையில் இவர் ஜெர்மனியில் ஃபிராங்க்ஃபர்ட் எனும் 153 மீட்டர் உயரம் கொண்ட 39 மாடி கட்டடத்தில் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஏறியுள்ளார்.
இந்நிலையில் இவரின் இந்த சாகசத்தை அந்த வழியாக சென்ற பல மக்களும் பார்த்தனர். மேலும் இவரால் எப்படி எந்த ஒரு சாதனமும் இல்லாமல் இவ்வளவு தூரத்தில் ஏற முடிந்தது என்று பலரும் இவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இந்த தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முன்அனுமதி இன்றி இந்த கட்டடத்தில் சட்ட விரோதமாக ஏறியதற்காக அலியன் ராபர்ட்டை கைது செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025