செய்தியாளர் சந்திப்பில் மழை தூரல் விழ தொடங்கியதால் ஸ்லோவாக்கியா பிரதமருக்கு பிரான்ஸ் அதிபர் குடை பிடித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்லோவாக்கியாவின் பிரதமர் இகார் மாடோவிக் அவர்கள் அரசு பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு சென்றுள்ள அவர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் உடனான சந்திப்பிற்கு பின்பதாக குறித்து செய்தியாளர்களுக்கு பகிர்ந்துள்ளார். அப்பொழுது மழை தூரல் குறுக்கிட்டுள்ளது. எனவே அருகிலிருந்து பிரான்ஸ் நட்டு அதிபர் இம்மானுவேல் ஸ்லோவாக்கியா பிரதமருக்கு குடை பிடித்துள்ளார்.
உடனே அருகிலிருந்த உதவியாளர் இம்மானுவேலுக்கு குடை பிடித்துள்ளார். பின்பு மற்ற உதவியாளர் ஒருவர் இம்மானுவேலிடமிருந்த குடையை வாங்க முயற்சித்தாலும், அவர் கொடுக்க மறுத்துவிட்டு செய்தியாளர் சந்திப்பு முடியும் வரை ஸ்லோவாக்கியோ பிரதமர் இகாருக்கு குடை பிடித்துள்ளார், இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பலரது மனதையும் கவர்ந்துள்ளதுடன் அதிகம் சமூக வலைத்தளங்களில் பேசப்படும் ஒன்றாகவும் உள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…