பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி …!மகளீர் ஒற்றையர் பிரிவு போட்டியில் பட்டம் வென்ற ஒரே வீராங்கனை அபர்ணா ….!

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வருகின்ற 23 ஆம் தேதி தொடங்குகிறது.28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர்.
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் .இந்த போட்டியை பிரான்ஸ் நடத்தும்.
இந்திய வீராங்கனைகளை பொருத்தவரை மகளீர் ஒற்றையர் பிரிவு போட்டியில் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் அபர்ணா போபட் மட்டும்தான் பட்டம் வென்றுள்ளார்.வேறு யாரும் மகளீர் ஒற்றையர் பிரிவு போட்டியில் வெல்லவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024