பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி …!ஆண்கள் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற இந்தியர்கள் …!
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வருகின்ற 23 ஆம் தேதி தொடங்குகிறது.28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர்.
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் ஒவ்வொரு வருடமும் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் .
இதில் இந்திய ஆண்கள் இரட்டையர் பிரிவில் 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பக்ரி மற்றும் மலேசியாவின் எப் இணை பட்டம் வென்றது.அதேபோல் 1983 மற்றும் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பார்தோ கங்குலி மற்றும் விக்ரம் சிங் இணை பட்டம் வென்றது.