ஜப்பான் குடிமக்களுக்கு விரைவில் தடுப்பூசி இலவசமாக வழங்க ஜப்பானிய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே சென்றாலும், தற்பொழுது பல நாடுகளில் இதற்கான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளது. சில இடங்களில் கொரோனா தடுப்பூசிகள் உபயோகத்திற்கும் வந்துவிட்டன.
இந்நிலையில், ஜப்பானிய அரசு தனது குடிமக்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் ஜப்பானிய குடிமக்களுக்கு தேவையான தடுப்பூசி போதிய அளவில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…