பிரான்சில் பெண்களுக்கு சம உரிமை வழங்கக் கோரி வாகன பேரணி!
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவதை வலியுறுத்தி ஏராளமான பெண்கள் பங்கேற்ற இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கரங்களில் பேரணியாக சென்றவர்கள் பெண்கள் உரிமையை வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பினர். வாகனத்தின் பின்புறம் பிங்க் நிற பலூன்களை கட்டி பறக்கவிட்டவாறே இருசக்கர வாகனத்தில் நகரை சுற்றி வந்தனர்.
மேலும் செய்திகளுக்க் தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.