முன்னாள் அதிபர் டிரம்ப் ஹோட்டலை இடிக்க புதிய தேதி அறிவிப்பு.!

டிரம்ப் பிளாசா ஹோட்டல் மற்றும் கேசினோ இடிக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க அட்லாண்டிக் நகரத்தில் உள்ள முன்னாள் டிரம்ப் பிளாசா ஹோட்டல் மற்றும் கேசினோ பிப்ரவரி 17 ஆம் தேதி இடிக்கப்படும் என்று நகர மேயர் மார்டி ஸ்மால் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த ஹோட்டல் கடந்த 2014 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கு மூடப்பட்டது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2009 ஆம் ஆண்டில் நகரத்துடனான உறவுகளைத் துண்டித்துக் கொண்டார். அண்மைய ஆண்டுகளில் இந்த கட்டிடம் துண்டு துண்டாக விழுந்து வருகிறது மற்றும் நீண்ட காலமாக இடிக்கப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளனர்.
இந்த இடிப்பதற்கு முதலில் அடுத்த வாரம் நடக்க திட்டமிடப்பட்டது. ஆனால் நகர அதிகாரிகளுக்கும் கட்டிட உரிமையாளருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிப்ரவரி 17 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025